மன்றுதல்
manruthal
தண்டஞ்செய்தல் , ஒறுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தண்டஞ்செய்தல். அடிகெட மன்றிவிடல் (பழ. 288). முட்டில் ஐங்கழஞ்சு பொன்மன்ற ஒட்டிக்கொடுத்தோம் (S. I. I. iii, 99). To fine, punish;
Tamil Lexicon
maṉṟu-
5 v. tr. மன்று.
To fine, punish;
தண்டஞ்செய்தல். அடிகெட மன்றிவிடல் (பழ. 288). முட்டில் ஐங்கழஞ்சு பொன்மன்ற ஒட்டிக்கொடுத்தோம் (S. I. I. iii, 99).
DSAL