Tamil Dictionary 🔍

துவன்றுதல்

thuvanruthal


சாதல் ; நிறைதல் ; நெருங்குதல் ; கூடிநிற்றல் ; குவிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குவிதல். அகன்கட்பாறைத் துவன்றி (மலைபடு. 276). 4. To be heaped up; நிறைதல். இளையரு முதியருங் கிளையுடன் றுவன்றி (பெரும்பாண். 268). 1. To fill up; நெருங்குதல். வாணம் வெளியறத் துவன்றி (கம்பரா. நாகபா. 97). 2. To be thick, close, crowded; கூடிநிற்றல். ஏமஞ்சான்ற மக்களொடு துவன்றி (தொல்.பொ.192). 3. To be in company; to join; சாதல். (பிங்.) To die;

Tamil Lexicon


tuvaṉṟu-,
5 v. intr. cf. துவல்3-.
1. To fill up;
நிறைதல். இளையரு முதியருங் கிளையுடன் றுவன்றி (பெரும்பாண். 268).

2. To be thick, close, crowded;
நெருங்குதல். வாணம் வெளியறத் துவன்றி (கம்பரா. நாகபா. 97).

3. To be in company; to join;
கூடிநிற்றல். ஏமஞ்சான்ற மக்களொடு துவன்றி (தொல்.பொ.192).

4. To be heaped up;
குவிதல். அகன்கட்பாறைத் துவன்றி (மலைபடு. 276).

tuvaṉṟu-,
5 v. intr. cf, துவல்4-.
To die;
சாதல். (பிங்.)

DSAL


துவன்றுதல் - ஒப்புமை - Similar