Tamil Dictionary 🔍

ஊன்றுதல்

oonruthal


நிலைபெறுதல் ; சென்று தங்குதல் ; நடுதல் ; நிலைநிறுத்துதல் ; பற்றுதல் ; தீண்டுதல் ; தாங்குதல் ; முடிவுசெய்தல் ; அமுக்குதல் ; தள்ளுதல் ; உறுத்துதல் ; குத்துதல் ;

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறுத்துதல். அல்லியூன்றிடு மென்றஞ்சி யரவிந்தந் துறந்தாட்கு (கம்பரா. நாடவி. 42). 9. To hurt, to cause smarting, irritation; தள்ளுதல். (திவா.) 8. To push, propel; அமுக்குதல். உடுப்புமுக முழுக்கொழு மூழ்க வூன்றி (பெரும்பாண். 200). 7. To press down, bear down with pressure; தீர்மானித்தல். ஊன்றியிவ் விரண்டினுள்ளு முறுதிநீ யுரைத்திடென்ன (சீவக. 1235). 6. To determine, decide; துணையாகப்பற்றுதல். கைதருவார் தமையூன்றி (பெரியபு. திருநாவு. தூன்றுந் தூண் (குறள், 615). 4. To lean upon, recline or depend on, as a staff, a person; நிலைநிறுத்துதல். புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங்களிறு (குறள், 597). 3. To establish, as fame, position; நடுதல். காழூன்றிய கவிகிடுகின் (பட்டினப். 167). 2. To plant, set firmly in the ground, as a post; அழுந்தவைத்தல். முன்னொரு கோலூன்றி (திவ். பெரியதி. 1,3,2). 1. To fix, place firmly, as a pole in fixing a boat; சென்றுதங்குதல். புகை...விசும்பி னூன்றுஞ் சூளை (புறநா. 228, 3). 2. To stop in a place; நிலை பெறுதல். கற்பினிற் றிரித லின்றி யூன்றுக (சீவக. 604). 1. To be fixed, settled, gain a firm footing, become established, strike; குத்துதல். மருப்பதனா லூன்றிப்பிளந்திரு கூறுசெய்து (கூர்மபு. அந்தகா. 80). 10. To drive in, as a spear;

Tamil Lexicon


ūṉṟu-
5 v. [T. ūnu, M. ūṉṉu.] intr.
1. To be fixed, settled, gain a firm footing, become established, strike;
நிலை பெறுதல். கற்பினிற் றிரித லின்றி யூன்றுக (சீவக. 604).

2. To stop in a place;
சென்றுதங்குதல். புகை...விசும்பி னூன்றுஞ் சூளை (புறநா. 228, 3).

1. To fix, place firmly, as a pole in fixing a boat;
அழுந்தவைத்தல். முன்னொரு கோலூன்றி (திவ். பெரியதி. 1,3,2).

2. To plant, set firmly in the ground, as a post;
நடுதல். காழூன்றிய கவிகிடுகின் (பட்டினப். 167).

3. To establish, as fame, position;
நிலைநிறுத்துதல். புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங்களிறு (குறள், 597).

4. To lean upon, recline or depend on, as a staff, a person;
துணையாகப்பற்றுதல். கைதருவார் தமையூன்றி (பெரியபு. திருநாவு. தூன்றுந் தூண் (குறள், 615).

6. To determine, decide;
தீர்மானித்தல். ஊன்றியிவ் விரண்டினுள்ளு முறுதிநீ யுரைத்திடென்ன (சீவக. 1235).

7. To press down, bear down with pressure;
அமுக்குதல். உடுப்புமுக முழுக்கொழு மூழ்க வூன்றி (பெரும்பாண். 200).

8. To push, propel;
தள்ளுதல். (திவா.)

9. To hurt, to cause smarting, irritation;
உறுத்துதல். அல்லியூன்றிடு மென்றஞ்சி யரவிந்தந் துறந்தாட்கு (கம்பரா. நாடவி. 42).

10. To drive in, as a spear;
குத்துதல். மருப்பதனா லூன்றிப்பிளந்திரு கூறுசெய்து (கூர்மபு. அந்தகா. 80).

DSAL


ஊன்றுதல் - ஒப்புமை - Similar