Tamil Dictionary 🔍

கன்றுதல்

kanruthal


முதிர்தல் ; அடிபடுதல் ; சினக்குறிப்புக் கொள்ளுதல் ; வெயிலாற் கருகுதல் ; மனமுருகுதல் ; வருந்துதல் , நோதல் ; வாடுதல் ; பதனழிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதிர்தல். களவின்கட் கன்றிய காதல் (குறள், 284). 1. To mature, grow intense; அடிபடுதலால் காய்முதலியன பதனழிதல். காய் கன்றி விழந்தது. 9. To become hard and unfit for use, as fruits injured in their growth; வாடுதல். தன்னுடம்பு கன்றுங்கால் (திரிகடு. 91). 8. [K. tu. kandu.] To fade, become pale, as from exhaustion; சினக்குறிப்புக் கொள்ளுதல். (திவா.) 3. To be enraged; அடிப்படுதல். கன்றிய கள்வன் (சிலப். 16, 152). 2. To get accustomed; மனமுருகுதல். கலையின்பிணை கன்றிடுமென்று (சீவக. 1188). 5. To feel compassion; to melt, as the heart; வருந்துதல். நெஞ்சு கன்றக் கவிபாடுகிற (ஈடு, 3, 9, 6). 6. To suffer, to be aggrieved; நோதல். நடந்து நடந்து கால்கன்றியது. 7. To become sore, as with a blow, as the feet with walking, as the hands with first using a tool; வெயிலாற் கருகுதல். வெயிலில் முகம் கன்றிவிட்டது. 4. [ K. kandu.] To be scorched; to be sunburnt, as the face;

Tamil Lexicon


, ''v. noun.'' The state of be ing over-ripe, நைதல். 2. Pitying, இரங் கல். 3. Rottenness, பதனழிவு.

Miron Winslow


kaṉṟu-
5 v. intr.
1. To mature, grow intense;
முதிர்தல். களவின்கட் கன்றிய காதல் (குறள், 284).

2. To get accustomed;
அடிப்படுதல். கன்றிய கள்வன் (சிலப். 16, 152).

3. To be enraged;
சினக்குறிப்புக் கொள்ளுதல். (திவா.)

4. [ K. kandu.] To be scorched; to be sunburnt, as the face;
வெயிலாற் கருகுதல். வெயிலில் முகம் கன்றிவிட்டது.

5. To feel compassion; to melt, as the heart;
மனமுருகுதல். கலையின்பிணை கன்றிடுமென்று (சீவக. 1188).

6. To suffer, to be aggrieved;
வருந்துதல். நெஞ்சு கன்றக் கவிபாடுகிற (ஈடு, 3, 9, 6).

7. To become sore, as with a blow, as the feet with walking, as the hands with first using a tool;
நோதல். நடந்து நடந்து கால்கன்றியது.

8. [K. tu. kandu.] To fade, become pale, as from exhaustion;
வாடுதல். தன்னுடம்பு கன்றுங்கால் (திரிகடு. 91).

9. To become hard and unfit for use, as fruits injured in their growth;
அடிபடுதலால் காய்முதலியன பதனழிதல். காய் கன்றி விழந்தது.

DSAL


கன்றுதல் - ஒப்புமை - Similar