Tamil Dictionary 🔍

தன்னுதல்

thannuthal


சிறிதுசிறிதாக எடுத்தல் ; தோணியை மெல்லத் தள்ளுதல் ; பொருந்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறிது சிறிதாக எடுத்தல். (W.) 1. To take little by little, as from a heap; to unload a vessel a little at a time; தோணியை மெல்லத் தள்ளுதல். (W.) 2. To move a vessel by degrees; பொருந்துதல். நம்பனையே தன்ன வலஞ்செய்துகொளும் (பதினொ. விநா. திரு. 3). 3. To approach;

Tamil Lexicon


taṉṉu-,
5 v. tr. cf. tanu.
1. To take little by little, as from a heap; to unload a vessel a little at a time;
சிறிது சிறிதாக எடுத்தல். (W.)

2. To move a vessel by degrees;
தோணியை மெல்லத் தள்ளுதல். (W.)

3. To approach;
பொருந்துதல். நம்பனையே தன்ன வலஞ்செய்துகொளும் (பதினொ. விநா. திரு. 3).

DSAL


தன்னுதல் - ஒப்புமை - Similar