Tamil Dictionary 🔍

தோற்றுதல்

thotrruthal


காண்க : தோன்றுதல் ; தோன்றச் செய்தல் ; பிறப்பித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறப்பித்தல். (பிங்.) 2. To create; தோன்றச்செய்தல் 1. To cause to appear; to show; to produce; . See தோன்று-. நீற்றோரு தோற்றவல்லோன் போற்றி (திருவாச. 3,108).

Tamil Lexicon


tōṟṟu-,
5v.intr. தோன்று-. [K. tōṟisu, M. tōṟṟu.]
See தோன்று-. நீற்றோரு தோற்றவல்லோன் போற்றி (திருவாச. 3,108).
.

tōṟṟu-,
5 v. tr. Caus. of தோன்று-.
1. To cause to appear; to show; to produce;
தோன்றச்செய்தல்

2. To create;
பிறப்பித்தல். (பிங்.)

DSAL


தோற்றுதல் - ஒப்புமை - Similar