Tamil Dictionary 🔍

ஒன்றுதல்

onruthal


பொருந்துதல் , நெருங்குதல் , ஒன்றாதல் ; மனங்கலத்தல் ; சம்மதித்தல் ; உவமையாதல் ; ஒருமுகப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்மதித்தல். 2. To agree; ஒன்றுதல். 1. To unite; to coalesce; to grow together, as two trees; to become one; மனங்கலத்தல். நிரயங்கொள்பவரோ டொன்றாது (புறநா. 5, 6). 3. To be on intimate terms with; ஒருமுகப்படுதல். நன்புல னொன்றி நாதவென் றாற்றி (திருவாச. 4, 82). 4. To set one's mind solely on an object; உவமையாதல். வேயொன்று தோளொருபால் (தொல். பொ. 286, உரை.) 5. To resemble; to be similar;

Tamil Lexicon


oṉṟu-
5 v.intr. ஒன்று. [T. onaru, K. ondu.]
1. To unite; to coalesce; to grow together, as two trees; to become one;
ஒன்றுதல்.

2. To agree;
சம்மதித்தல்.

3. To be on intimate terms with;
மனங்கலத்தல். நிரயங்கொள்பவரோ டொன்றாது (புறநா. 5, 6).

4. To set one's mind solely on an object;
ஒருமுகப்படுதல். நன்புல னொன்றி நாதவென் றாற்றி (திருவாச. 4, 82).

5. To resemble; to be similar;
உவமையாதல். வேயொன்று தோளொருபால் (தொல். பொ. 286, உரை.)

DSAL


ஒன்றுதல் - ஒப்புமை - Similar