தூற்றுதல்
thootrruthal
சிதறுதல் ; தூசுபோகத் தானியங்களைத் தூவுதல் ; புழுதி முதலியவற்றை இறைத்தல் ; பரப்புதல் ; அறிவித்தல் ; பழிகூறுதல் ; வீண்செலவு செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
¢சிதறுதல். தென்ற றூற்றுங் குறுந்திவலை (கம்பரா கடல்காண். 5). 1. To scatter, disperse, spread or strew; தூசிபோமாறு நெல்லைத் தூவுதல். கால்வரத் தூற்றி ... உயர்த்திட்ட நெற்றிரளின் (சேதுபு. திருநாட் 74). 2. [K. tūṟu.] To winnow புழுதிமுதலிய இறைத்தல். புழுதியைத் தூற்றாதே. 3. To throw up, as dust in the air; பரப்புதல். அரும்புபொதி வாசஞ் சிறு காற்செல்வன் மறுகிற் றூற்ற (சிலப். 4, 18). 4. To spread; பலருமறியப் பழிகூறுதல். துன்னியார் குற்றமுந் தூற்று மியல்பினார் (குறள், 188). 5. To publish abroad evil reports; to defame, slander; வீண் செலவு செய்தல். Loc. 7. To squander, lavish, waste; அறிவித்தல். வாரமு நாளுந் தூற்றி (கம்பரா. திருமுடி. 25). 6. To make known;
Tamil Lexicon
tūṟṟu-,
v. tr. [M. tūṟṟuka.]
1. To scatter, disperse, spread or strew;
¢சிதறுதல். தென்ற றூற்றுங் குறுந்திவலை (கம்பரா கடல்காண். 5).
2. [K. tūṟu.] To winnow
தூசிபோமாறு நெல்லைத் தூவுதல். கால்வரத் தூற்றி ... உயர்த்திட்ட நெற்றிரளின் (சேதுபு. திருநாட் 74).
3. To throw up, as dust in the air;
புழுதிமுதலிய இறைத்தல். புழுதியைத் தூற்றாதே.
4. To spread;
பரப்புதல். அரும்புபொதி வாசஞ் சிறு காற்செல்வன் மறுகிற் றூற்ற (சிலப். 4, 18).
5. To publish abroad evil reports; to defame, slander;
பலருமறியப் பழிகூறுதல். துன்னியார் குற்றமுந் தூற்று மியல்பினார் (குறள், 188).
6. To make known;
அறிவித்தல். வாரமு நாளுந் தூற்றி (கம்பரா. திருமுடி. 25).
7. To squander, lavish, waste;
வீண் செலவு செய்தல். Loc.
DSAL