தேற்றுதல்
thaetrruthal
தெளிவித்தல் ; தெளிந்தறிதல் ; சூளுறுதல் ; ஆற்றுதல் ; தேறுதல் கூறுதல் ; தூய்மைசெய்தல் ; குணமாக்குதல் ; பலமுண்டாக்குதல் ; ஊக்கப்படுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெளிவித்தல். தையால் தேறெனத் தேற்றி (கலித். 144). 1. [T.tērucu.] To make clear, convince, assure, relieve from doubt தெளிந்தறிதல். காத்தல் கனவிலுந் தேற்றாதார் மாட்டு (குறள், 1054). 2. To know, understand தைரியப்படுத்துதல். Loc. 9. To encourage, hearten தேற்றுவித்தாற் புனல் தேற்றுநர்போல் (அஷ்டப். அழகர்கலம். 85). 4. [M. tēṟṟuka.] To clear. clarify, as with the tēṟṟā-ṅ-koṭṭai. சுத்தஞ்செய்தல். (w.) 5. To refine ஆற்றுதல். 6. To comfort, console குணமாக்குதல். (w.) 7. To cure, give relief பலமுண்டாக்குதல் (w.) 8. [M. tēṟṟuka.] To communicate strength; to nourish, cherish, invigorate சூளூறுதல். தேரொடுந் தேற்றிய பாகன் (கலித்.71). 3. To swear, take an oath
Tamil Lexicon
tēṟṟu-
5 v. tr. Caus. of தேறு-.
1. [T.tērucu.] To make clear, convince, assure, relieve from doubt
தெளிவித்தல். தையால் தேறெனத் தேற்றி (கலித். 144).
2. To know, understand
தெளிந்தறிதல். காத்தல் கனவிலுந் தேற்றாதார் மாட்டு (குறள், 1054).
3. To swear, take an oath
சூளூறுதல். தேரொடுந் தேற்றிய பாகன் (கலித்.71).
4. [M. tēṟṟuka.] To clear. clarify, as with the tēṟṟā-ṅ-koṭṭai.
தேற்றுவித்தாற் புனல் தேற்றுநர்போல் (அஷ்டப். அழகர்கலம். 85).
5. To refine
சுத்தஞ்செய்தல். (w.)
6. To comfort, console
ஆற்றுதல்.
7. To cure, give relief
குணமாக்குதல். (w.)
8. [M. tēṟṟuka.] To communicate strength; to nourish, cherish, invigorate
பலமுண்டாக்குதல் (w.)
9. To encourage, hearten
தைரியப்படுத்துதல். Loc.
DSAL