துயிற்றுதல்
thuyitrruthal
உறங்கச்செய்தல் ; தங்கப்பண்ணுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நித்திரை செய்வித்தல். மன்னுயிரெல்லாந் துயிற்றி (குறள், 1168). 1. To put to sleep; தங்கப்பண்ணுதல். துயிற்றியபல் கேள்வியினர் (சீவக. 2164). 2. To cause to stay; to retain;
Tamil Lexicon
tuyiṟṟu-,
5 v. tr. Caus. of துயில்-.
1. To put to sleep;
நித்திரை செய்வித்தல். மன்னுயிரெல்லாந் துயிற்றி (குறள், 1168).
2. To cause to stay; to retain;
தங்கப்பண்ணுதல். துயிற்றியபல் கேள்வியினர் (சீவக. 2164).
DSAL