தீற்றுதல்
theetrruthal
சுண்ணம் முதலியவற்றால் துளை அடைத்தல் ; ஊட்டுதல் ; பூசுதல் ; மெழுகுதல் ; ஆடையைச் சுருக்கெடுத்து மெதுவாக்குதல் ; கயிற்றின் முறுக்காற்றுதல் ; பல்விளக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுண்ணமுதலியவற்றால் துவாரமடைத்தல். 2. To cover and fill up a hole or crevice with mortar or clay; பூசுதல். வெண்மை தீற்றிய . . . மாளிகை (கம்பரா. நகரப். 27). 3. To smear; to put on an outer coat of mortar or clay; to rub; to polish, as plaster; ஊட்டுதல். நென்மா வல்சி தீற்றி (பெரும்பாண். 343). 1. [K. tīṟu, M. tīṟṟuka.] To feed by small mouthfuls; ஆடையைச் சுருக்கெடுத்து மெதுவாக்குதல். (W.) 4. To rub and smooth the folds of a cloth; பல்விளக்குதல். (w.) 6. To clean the teeth; கயிற்றின் முறுக்காற்றுதல். (W.) 5. To stiffen a cord with glue;
Tamil Lexicon
tīṟṟu-,
5 v. tr. Caus of தின்-.
1. [K. tīṟu, M. tīṟṟuka.] To feed by small mouthfuls;
ஊட்டுதல். நென்மா வல்சி தீற்றி (பெரும்பாண். 343).
2. To cover and fill up a hole or crevice with mortar or clay;
சுண்ணமுதலியவற்றால் துவாரமடைத்தல்.
3. To smear; to put on an outer coat of mortar or clay; to rub; to polish, as plaster;
பூசுதல். வெண்மை தீற்றிய . . . மாளிகை (கம்பரா. நகரப். 27).
4. To rub and smooth the folds of a cloth;
ஆடையைச் சுருக்கெடுத்து மெதுவாக்குதல். (W.)
5. To stiffen a cord with glue;
கயிற்றின் முறுக்காற்றுதல். (W.)
6. To clean the teeth;
பல்விளக்குதல். (w.)
DSAL