Tamil Dictionary 🔍

தொற்றுதல்

thotrruthal


பற்றியிருத்தல் ; ஒட்டித்தொடர்தல் ; கைகளால் பற்றி ஏறுதல் ; படர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பற்றியிருத்தல். இங்குக்கழிக்கிற அஹங்காரம் ஸூக்ஷ்மசரீரம் விடுமளவும் இவனைத் தொற்றிக்கிடக்கும் (ரஹஸ்ய. 959). To be connected with; அதன் கழுத்திலே காக்கைப்பொன்னைத் தொற்றி (ஈடு, 3, 1, 10). 1. To attach, tack; ஒட்டித் தொடர்தல். தொற்று வியாதி.-intr. 2. To affect, as a contagious disease; படர்தல். புரைதீர் தவந்தொற்று கொள்கொம்பெனுந் தெய்வமுனி (உபதேசகா, சிவபுண்ணிய. 93). 1. To spread, as a vine; கைகால்களாற் பற்றியேறுதல். 2. To climb;

Tamil Lexicon


toṟṟu-,
5 v. tr.
1. To attach, tack;
அதன் கழுத்திலே காக்கைப்பொன்னைத் தொற்றி (ஈடு, 3, 1, 10).

2. To affect, as a contagious disease;
ஒட்டித் தொடர்தல். தொற்று வியாதி.-intr.

1. To spread, as a vine;
படர்தல். புரைதீர் தவந்தொற்று கொள்கொம்பெனுந் தெய்வமுனி (உபதேசகா, சிவபுண்ணிய. 93).

2. To climb;
கைகால்களாற் பற்றியேறுதல்.

toṟṟu
5 v. tr.
To be connected with;
பற்றியிருத்தல். இங்குக்கழிக்கிற அஹங்காரம் ஸூக்ஷ்மசரீரம் விடுமளவும் இவனைத் தொற்றிக்கிடக்கும் (ரஹஸ்ய. 959).

DSAL


தொற்றுதல் - ஒப்புமை - Similar