Tamil Dictionary 🔍

தெற்றுதல்

thetrruthal


இடறுதல் ; தடைப்படுதல் ; மாறுபடல் ; பிழைசெய்தல் ; பின்னல் ; பிணங்குதல் ; தொடுத்தல் ; இறுக்குதல் ; பல்லைக் கடித்தல் ; வாய்கொன்னுதல் ; அலைத்தல் ; தடுத்தல் ; இகலுதல் ; செறிதல் ; மோதுதல் ; மாற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இகலுதல். சுமவாது மருட்டி யெங்குந்தெற்றிய விவனையோமுன் றெரிப்ப தின்று (திருவாலவா. 30, 23.) 6. To quarrel; முறுக்கிக்கொள்ளுதல். தெற்று கொடி முல்லையொடு (தேவா. 622, 6). 5. To be come intertwinded; பிழைசெய்தல். தெற்றினார் புரங்கள் செற்றார் (பெரியபு. திருநீலகண்ட. 3). 4. [M. teṟṟuka.] To mistake, commit a fault, do wrong; மாறுபடுதல். (சூடா.) 3. To be perverse, obstinate; தடைப்படுதல். இல்வாழ்க்கை யென்னு மியல்புடை வான்சகடஞ் செல்லாது தெற்றிற்று நின்று (அறநெறி. 158, பக். 39). (யாழ். அக.) 2. To be obstructed, hindered; இடறுதல். தெற்றுகாலின ரோடினர் (உபதேசகா. சிவவிரத. 139). 1. To stumble; இறுக்குதல். (யாழ். அக.) 8. To tighten வாய் கொன்னுதல். 7. To stammer in speaking stutter; செறிதல். கற்றவர் தெற்றிவா (திவ்.பெரியாழ். 1, 5, 8).-tr. 8. To throng; to be dense, crowded; மோதுதல். தெற்று வெண்டிரைச் சரையு (உபதேசகா. சிவநாம. 135). 1. beat, strike; அலைத்தல். தேரக்கன் மால்வரையைத் தெற்றியெடுக்க (தேவா. 46, 8). 2. To disturb, shake; தடுத்தல். பிணப் பெருங் குன்றந் தெற்றி (கம்பரா. சம்புமாலி. 19). 3. To obstruct, hinder; மாற்றுதல். இது சந்திரன் தொழிலைத தெற்றினமையால் தெற்றுருவகம் (வீரசோ. அலங். 18, உரை.) 4. To change; தொடுத்தல். ஆய்பூந்தட்டத் தகத்தோடு தெற்றிய தாமம் (பெருங். வத்தவ. 7, 26). 7. To string up, tie together; பின்னுதல். குடம்பைநூ றெற்றி (கல்லா. கணபதிதுதி.). 6. To braid, plait, entwine, weave; பல்லைக்கடித்தல். தெற்றின ரெயிறுகன் (கம்பரா. கரன். 104). 5. To gnash, grind, as the teeth ;

Tamil Lexicon


teṟṟu-,
5 v. தெறு-. intr.
1. To stumble;
இடறுதல். தெற்றுகாலின ரோடினர் (உபதேசகா. சிவவிரத. 139).

2. To be obstructed, hindered;
தடைப்படுதல். இல்வாழ்க்கை யென்னு மியல்புடை வான்சகடஞ் செல்லாது தெற்றிற்று நின்று (அறநெறி. 158, பக். 39). (யாழ். அக.)

3. To be perverse, obstinate;
மாறுபடுதல். (சூடா.)

4. [M. teṟṟuka.] To mistake, commit a fault, do wrong;
பிழைசெய்தல். தெற்றினார் புரங்கள் செற்றார் (பெரியபு. திருநீலகண்ட. 3).

5. To be come intertwinded;
முறுக்கிக்கொள்ளுதல். தெற்று கொடி முல்லையொடு (தேவா. 622, 6).

6. To quarrel;
இகலுதல். சுமவாது மருட்டி யெங்குந்தெற்றிய விவனையோமுன் றெரிப்ப தின்று (திருவாலவா. 30, 23.)

7. To stammer in speaking stutter;
வாய் கொன்னுதல்.

8. To throng; to be dense, crowded;
செறிதல். கற்றவர் தெற்றிவா (திவ்.பெரியாழ். 1, 5, 8).-tr.

1. beat, strike;
மோதுதல். தெற்று வெண்டிரைச் சரையு (உபதேசகா. சிவநாம. 135).

2. To disturb, shake;
அலைத்தல். தேரக்கன் மால்வரையைத் தெற்றியெடுக்க (தேவா. 46, 8).

3. To obstruct, hinder;
தடுத்தல். பிணப் பெருங் குன்றந் தெற்றி (கம்பரா. சம்புமாலி. 19).

4. To change;
மாற்றுதல். இது சந்திரன் தொழிலைத தெற்றினமையால் தெற்றுருவகம் (வீரசோ. அலங். 18, உரை.)

5. To gnash, grind, as the teeth ;
பல்லைக்கடித்தல். தெற்றின ரெயிறுகன் (கம்பரா. கரன். 104).

6. To braid, plait, entwine, weave;
பின்னுதல். குடம்பைநூ றெற்றி (கல்லா. கணபதிதுதி.).

7. To string up, tie together;
தொடுத்தல். ஆய்பூந்தட்டத் தகத்தோடு தெற்றிய தாமம் (பெருங். வத்தவ. 7, 26).

8. To tighten
இறுக்குதல். (யாழ். அக.)

DSAL


தெற்றுதல் - ஒப்புமை - Similar