Tamil Dictionary 🔍

துவற்றுதல்

thuvatrruthal


தூவுதல் ; கெடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூவுதல். தூஉ யன்ன துவலை துவற்றலின் (மலைபடு. 363). To scatter drops, sprinkle கெடுத்தல். வல்வினை துவற்றன் மேலென (தணிகைப்பு. வீராட்.41). To destroy, ruin;

Tamil Lexicon


tuvaṟṟu-,
5v.intr. துவல்2-.
To scatter drops, sprinkle
தூவுதல். தூஉ யன்ன துவலை துவற்றலின் (மலைபடு. 363).

tuvaṟṟu-,
5 v. tr. துவல்4.
To destroy, ruin;
கெடுத்தல். வல்வினை துவற்றன் மேலென (தணிகைப்பு. வீராட்.41).

DSAL


துவற்றுதல் - ஒப்புமை - Similar