தாற்றுதல்
thaatrruthal
கொழித்தல் ; தரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தரித்தல். (யாழ். அக.) 2. To bear; கொழித்தல். Loc. 1. cf. தாட்டு-. To sift, winnow in a particular manner and separate large particles from small;
Tamil Lexicon
tāṟṟu-,
5 v. tr.
1. cf. தாட்டு-. To sift, winnow in a particular manner and separate large particles from small;
கொழித்தல். Loc.
2. To bear;
தரித்தல். (யாழ். அக.)
DSAL