நாற்றுதல்
naatrruthal
தொங்கவிடுதல் ; தூக்குப்போடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொங்கவிடுதல். முத்துத்தாம முறையொடு நாற்றுமின் (மணி. 1,49). 1. To hang, suspend; தூக்குப்போடுதல். (W.) 2. To hang a person;
Tamil Lexicon
nāṟṟu-,
5 v. tr. Caus. of நால்-.
1. To hang, suspend;
தொங்கவிடுதல். முத்துத்தாம முறையொடு நாற்றுமின் (மணி. 1,49).
2. To hang a person;
தூக்குப்போடுதல். (W.)
DSAL