Tamil Dictionary 🔍

பாற்றுதல்

paatrruthal


நீக்குதல் ; அழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழித்தல். பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்ல ர் (தேவா. 946, 3). 2. To ruin; நீக்குதல். பகலோன் கெடுமெனப்பாற்றுவனபோல (பெருங். உஞ்சைக். 38, 15). 1.To remove;

Tamil Lexicon


pāṟṟu-
5 v. tr. Caus. of பாறு-.
1.To remove;
நீக்குதல். பகலோன் கெடுமெனப்பாற்றுவனபோல (பெருங். உஞ்சைக். 38, 15).

2. To ruin;
அழித்தல். பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்ல¦ர் (தேவா. 946, 3).

DSAL


பாற்றுதல் - ஒப்புமை - Similar