தறுதல்
tharuthal
இறுக உடுத்துதல் ; கட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டுதல். தற்றுறு பூமுடி தாழ (கந்தபு. நகர்பு. 68). 2. To fasten; இறுக உடுத்துதல். தெய்வ மடிதற்றுத் தான்முந் துறும் (குறள். 1023). 1. To wear tightly, as a cloth;
Tamil Lexicon
taṟu-,
6 v. tr. [M. taṟuka.]
1. To wear tightly, as a cloth;
இறுக உடுத்துதல். தெய்வ மடிதற்றுத் தான்முந் துறும் (குறள். 1023).
2. To fasten;
கட்டுதல். தற்றுறு பூமுடி தாழ (கந்தபு. நகர்பு. 68).
DSAL