Tamil Dictionary 🔍

தூறுதல்

thooruthal


மழை தூவுதல் ; கிளைத்தல் ; செய்தி பரவுதல் ; சடைபற்றுதல் ; நிந்தித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மழைதூவுதல். colloq. 1. [tūru K.tūṟu.] To drizzle; கிளைத்தல். (w.) 3. To sprout forth, branch forth, become bushy; சடைபற்றுதல். (w.)--tr., [T. dūru, K.dūṟu.] To traduce, slander; நிந்தித்தல். Loc. 4. To become shaggy and rough; செய்திபரத்தல். (w.) 2. To spread, as news:

Tamil Lexicon


தூறுதல் - ஒப்புமை - Similar