Tamil Dictionary 🔍

விதறுதல்

vitharuthal


நடுங்குதல் ; பதறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதறுதல். (W.) 2. To be overhasty; நடுங்குதல். விதறாவகை யாம்பற்றி (ஞானவா. மனத். 8.) (திருப்பு. 162.) 1. To tremble; to be agitated; to be shaky;

Tamil Lexicon


vitaṟu-
5v. intr. prob. விதிர்-1. (T. K. Tu. bedaru.]
1. To tremble; to be agitated; to be shaky;
நடுங்குதல். விதறாவகை யாம்பற்றி (ஞானவா. மனத். 8.) (திருப்பு. 162.)

2. To be overhasty;
பதறுதல். (W.)

DSAL


விதறுதல் - ஒப்புமை - Similar