Tamil Dictionary 🔍

தெறுதல்

theruthal


சுடுதல் ; காய்ச்சுதல் ; கோபித்தல் ; வருத்துதல் ; தண்டஞ்செய்தல் ; அழித்தல் ; கொட்டுதல் ; பகைத்தல் ; கொல்லுதல் ; தங்கல் ; நெரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுடுதல். நீங்கிற் றெறூஉம் (குறள், 1104). 1. To burn, scorch; தண்டஞ்செஙயதஙல. கொடியோர்த் தெறுதலும் (புறநா. 29). 2. To punish; அழித்தல் பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் (கலித். 11) 3. To destroy; கொல்லுதல். (பிங்.) முள்ளி னெய் தெற விழுக்கிய (மலைபடு. 301). 4. To kill; வருத்துதல். செம்முக மாத்தெறு கட்டழிய (திருக்கோ. 313). 5. To trouble, plague; . நெரித்தல். (திவா.) 6. To crush, bruise; காய்ச்சுதல். கரும்பினைத் தெற்ற கட்டியின் (காசிக. இல்ல. 3). 7. To boil down; கோபித்தல். தெறலருந் கடுந்துப்பின் (மதுரைக். 32). 8. To be angry at or with; கொட்டுதல். கடிதாகத் தெறுதலையுடைய மிக்க குளவியினம் (பதிற்றுப். 71, 6, உரை.) 9. To sting, as a wasp; மிகுத்தல். (பிங்.)-intr. 10. To increase; தங்குதல். (W.) 1. To tarry; நீங்குதல். பொய்ம்மை தெறுவது (திருநூற். 13). 2. To leave, forsake;

Tamil Lexicon


, ''v. noun.'' Abiding, staying, தங்கல். 2. Hurting, injuring, destroying, அழித்தல். (சது.)

Miron Winslow


teṟu-,
6 v. tr.
1. To burn, scorch;
சுடுதல். நீங்கிற் றெறூஉம் (குறள், 1104).

2. To punish;
தண்டஞ்செஙயதஙல. கொடியோர்த் தெறுதலும் (புறநா. 29).

3. To destroy;
அழித்தல் பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் (கலித். 11)

4. To kill;
கொல்லுதல். (பிங்.) முள்ளி னெய் தெற விழுக்கிய (மலைபடு. 301).

5. To trouble, plague;
வருத்துதல். செம்முக மாத்தெறு கட்டழிய (திருக்கோ. 313).

6. To crush, bruise;
. நெரித்தல். (திவா.)

7. To boil down;
காய்ச்சுதல். கரும்பினைத் தெற்ற கட்டியின் (காசிக. இல்ல. 3).

8. To be angry at or with;
கோபித்தல். தெறலருந் கடுந்துப்பின் (மதுரைக். 32).

9. To sting, as a wasp;
கொட்டுதல். கடிதாகத் தெறுதலையுடைய மிக்க குளவியினம் (பதிற்றுப். 71, 6, உரை.)

10. To increase;
மிகுத்தல். (பிங்.)-intr.

1. To tarry;
தங்குதல். (W.)

2. To leave, forsake;
நீங்குதல். பொய்ம்மை தெறுவது (திருநூற். 13).

DSAL


தெறுதல் - ஒப்புமை - Similar