உதறுதல்
utharuthal
சிதற வீசுதல் ; விதிர்த்தல் ; நடுங்குதல் ; விலக்குதல் ; இடங்கொடாமல் தள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாய லுதறிப் படுப்பது (கம்பரா. கடல்கா. 4). 1. To shake off, throw off, shake out, as a cloth. விலக்குதல். பேறனைத்து மணுவெனவே யுதறித்தள்ள (தாயு. ஆகார. 3). 3. குளிர் பயம் முதலியவற்றாற் கைகால் நடுங்குதல். 2. To renounce, as the world, friends, etc.;-intr. cf. T. udaru. 3. To shake, as one's hands, feet or body, through cold, fear or anger;
Tamil Lexicon
utaṟu-
5 v. [K. odaṟu, M. utaṟu.] tr.
1. To shake off, throw off, shake out, as a cloth.
பாய லுதறிப் படுப்பது (கம்பரா. கடல்கா. 4).
2. To renounce, as the world, friends, etc.;-intr. cf. T. udaru. 3. To shake, as one's hands, feet or body, through cold, fear or anger;
விலக்குதல். பேறனைத்து மணுவெனவே யுதறித்தள்ள (தாயு. ஆகார. 3). 3. குளிர் பயம் முதலியவற்றாற் கைகால் நடுங்குதல்.
DSAL