தவறுதல்
thavaruthal
வழுவுதல் ; பிசகுதல் ; சாதல் ; தப்புதல் ; குற்றம் செய்தல் ; தாண்டுதல் ; வாய்க்காமற்போதல் ; காணாமற்போதல் ; தோல்வியுறல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாண்டுதல். (பிங்.) 7. To die; சாதல்.-tr. To pass over, go beyond; பிசகுதல். கணக்குப் போடுவதில் தவறினான். 6. To err, mistake, blunder; காணாமற்போதல். 5. To stray, lose the way; to be lost; குற்றப்படுதல். 4. To fail in duty; to fall from moral rectitude; to transgress, sin; அபசயப்படுதல். 3. To be unsuccessful; தப்பிவிழுதல். உள்ளத்தன்பு தவறிலான் பொருட்டு (திருவிளை. மெய்க்கா. 36). 1. To slip, miss, fall, tumble over, trip, lose one's hold; வாய்க்காமற்போதல். 2. To fail, miscarry, prove abortive;
Tamil Lexicon
tavaṟu-,
5 v. intr.
1. To slip, miss, fall, tumble over, trip, lose one's hold;
தப்பிவிழுதல். உள்ளத்தன்பு தவறிலான் பொருட்டு (திருவிளை. மெய்க்கா. 36).
2. To fail, miscarry, prove abortive;
வாய்க்காமற்போதல்.
3. To be unsuccessful;
அபசயப்படுதல்.
4. To fail in duty; to fall from moral rectitude; to transgress, sin;
குற்றப்படுதல்.
5. To stray, lose the way; to be lost;
காணாமற்போதல்.
6. To err, mistake, blunder;
பிசகுதல். கணக்குப் போடுவதில் தவறினான்.
7. To die; சாதல்.-tr. To pass over, go beyond;
தாண்டுதல். (பிங்.)
DSAL