Tamil Dictionary 🔍

வதறுதல்

vatharuthal


வாயாடுதல் ; திட்டுதல் ; மழலை மொழிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாயாடுதல். 1. To chatter, prate; to be talkative; மழலை மொழிதல்.-tr. 2. To lisp; திட்டுதல். வாயாலே வதறுகிறவன். 3. To abuse;

Tamil Lexicon


vataṟu-
5 v. [T. vadaru K. odaṟu.] intr. (W.)
1. To chatter, prate; to be talkative;
வாயாடுதல்.

2. To lisp;
மழலை மொழிதல்.-tr.

3. To abuse;
திட்டுதல். வாயாலே வதறுகிறவன்.

DSAL


வதறுதல் - ஒப்புமை - Similar