பதறுதல்
patharuthal
காண்க : பதற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலங்குதல். பதறிக் குலைகுலைய (நீதிநெறி. 90). 1. To be flurried, confused, agitated; முன்பின் யோசனையின்றி அவசரப்படுதல். அருத்தியிற் பதறி வந்தோம் (அரிச். பு. சூழ்வினை. 22). 2. To be impatient, overhasty; to hurry;
Tamil Lexicon
pataṟu-,
5 v. intr. [T. K. padaru, M. padaṟuka.]
1. To be flurried, confused, agitated;
கலங்குதல். பதறிக் குலைகுலைய (நீதிநெறி. 90).
2. To be impatient, overhasty; to hurry;
முன்பின் யோசனையின்றி அவசரப்படுதல். அருத்தியிற் பதறி வந்தோம் (அரிச். பு. சூழ்வினை. 22).
DSAL