Tamil Dictionary 🔍

துறுதல்

thuruthal


நெருங்குதல் ; குவிதல் ; அடைதல் ; சூட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருங்குதல். துறு மலரவிழ் குழலாய் (சிலப்.7,42). 1. To be thick, crowded, full; குவிதல். (W.) -tr. 2. To be closed; அடைதல். சோர்பொழு தணி நகர் துறுகுவர் (கம்பரா. திருவவ. 132). 1. To reach, enter; சூட்டுதல். துழாய்குழல் வாய்த் துறுகின்றிலர் (திவ்.இயற். திருவிருத்.81). 2. [T.tuṟumu.] To bedeck, as a garland on the head;

Tamil Lexicon


tuṟu-,
6 v. [K. tuṟugu.] intr.
1. To be thick, crowded, full;
நெருங்குதல். துறு மலரவிழ் குழலாய் (சிலப்.7,42).

2. To be closed;
குவிதல். (W.) -tr.

1. To reach, enter;
அடைதல். சோர்பொழு தணி நகர் துறுகுவர் (கம்பரா. திருவவ. 132).

2. [T.tuṟumu.] To bedeck, as a garland on the head;
சூட்டுதல். துழாய்குழல் வாய்த் துறுகின்றிலர் (திவ்.இயற். திருவிருத்.81).

DSAL


துறுதல் - ஒப்புமை - Similar