Tamil Dictionary 🔍

தேறுதல்

thaeruthal


தெளிதல் ; நீர்தெளிதல் ; துணிதல் ; ஆறுதல் ; பலித்தல் ; மனத்திண்மையுறுதல் ; முதிர்தல் ; செழித்தல் ; தேர்ச்சியடைதல் ; தங்கல் ; கூடுதல் ; சோறு முதலியன விறைத்தல் ; நம்புதல் ; மயக்கம் தெளிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூடுதல். அழிவின் கட்டேறான் பகாஅன் விடல் (குறள், 876). 3. To unite with, arrive at துணிதல். தேறுவ தரிது (கம்பரா. மாயாசீதை. 89). 2. To decide தெளிதல். உடன் மூவர் சொற்றொக்க தேறப்படும் (குறள், 589.) 1. To be accepted as true நீர் தெளிதல். தேறுநீர் சடைக்கரந்து (கலித். கடவுள்வாழ்.). 2. To be clarified, made clear, as water மயக்கந் தெளிதல். 3. [M. tēṟuka.] To be strengthened; to recover from swooning, from intoxication or from drooping. முதிர்தல். தேறினபுத்தி.(w.) 4. To be thorough, accomplished, mature, as the mind; to reach perfection செழித்தல். தேறின பயிர். (w.) 5. To thrive, improve, flourish, as vegetation ஆறுதல். 6. To be comforted, consoled, solaced, soothed தைரியங்கொள்ளுதல். 7. To cheer up, take courage நம்புதல். தேற்றாது செய்வார்களைத் தேறுதல் செவ்விதன்றால் (கம்பரா. வாலிவ. 33). 1. [M. tēṟuka.] To trust, confide in, believe தங்குதல் (w.) -tr. 11. To stay, abide சோறுமுதலியன விறைத்தல். (w.) 10. To become stiff, hard, as boiled rice, fruits பலித்தல். அந்த வியாபாரத்தில் இவ்வளவு இலாபந் தேறும். 9. To prove; to result, amount to, as profit; to turn out; தேர்ச்சியடைதல். பரீக்ஷையில் தேறினான். 8. [K. tēṟu.] To be successful in examination

Tamil Lexicon


tēṟu-.
5 v. [T. tēṟu.] intr.
1. To be accepted as true
தெளிதல். உடன் மூவர் சொற்றொக்க தேறப்படும் (குறள், 589.)

2. To be clarified, made clear, as water
நீர் தெளிதல். தேறுநீர் சடைக்கரந்து (கலித். கடவுள்வாழ்.).

3. [M. tēṟuka.] To be strengthened; to recover from swooning, from intoxication or from drooping.
மயக்கந் தெளிதல்.

4. To be thorough, accomplished, mature, as the mind; to reach perfection
முதிர்தல். தேறினபுத்தி.(w.)

5. To thrive, improve, flourish, as vegetation
செழித்தல். தேறின பயிர். (w.)

6. To be comforted, consoled, solaced, soothed
ஆறுதல்.

7. To cheer up, take courage
தைரியங்கொள்ளுதல்.

8. [K. tēṟu.] To be successful in examination
தேர்ச்சியடைதல். பரீக்ஷையில் தேறினான்.

9. To prove; to result, amount to, as profit; to turn out;
பலித்தல். அந்த வியாபாரத்தில் இவ்வளவு இலாபந் தேறும்.

10. To become stiff, hard, as boiled rice, fruits
சோறுமுதலியன விறைத்தல். (w.)

11. To stay, abide
தங்குதல் (w.) -tr.

1. [M. tēṟuka.] To trust, confide in, believe
நம்புதல். தேற்றாது செய்வார்களைத் தேறுதல் செவ்விதன்றால் (கம்பரா. வாலிவ. 33).

2. To decide
துணிதல். தேறுவ தரிது (கம்பரா. மாயாசீதை. 89).

3. To unite with, arrive at
கூடுதல். அழிவின் கட்டேறான் பகாஅன் விடல் (குறள், 876).

DSAL


தேறுதல் - ஒப்புமை - Similar