Tamil Dictionary 🔍

கதறுதல்

katharuthal


உரக்க அழுதல் ; விலங்கு முதலியன கத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலங்கு முதலியன கத்துதல். கானேறு கரிகதற வுரித்தார் போலும் (தேவா. 596, 1). 2. To bellow, as a cow for its calf; to roar, yell, as a beast; உரக்க அழதல். கதறியோலமிட (தேவா. 68, 9). 1. To cry aloud from pain or grief; to shriek; to scream, as a child;

Tamil Lexicon


, ''v. noun.'' Complaining, roaring.

Miron Winslow


kataṟu-
5 v. intr. cf. kada. [M. kataṟu.]
1. To cry aloud from pain or grief; to shriek; to scream, as a child;
உரக்க அழதல். கதறியோலமிட (தேவா. 68, 9).

2. To bellow, as a cow for its calf; to roar, yell, as a beast;
விலங்கு முதலியன கத்துதல். கானேறு கரிகதற வுரித்தார் போலும் (தேவா. 596, 1).

DSAL


கதறுதல் - ஒப்புமை - Similar