தறளி
tharali
வெண்ணிறமும் ஒன்பது அங்குலநீளமுமுள்ள கடல்மீன் வகை; 1. Sea-fish, silvery, attaining 9 in. in length. Opisthopterus tartoor; செம்புநிறமுங்கருநீலநிறமான வரியுங்கொண்ட கடல்மீன்வகை. 2. Sea-fish, light bronze with dark bluish band, Raconda russelliana;
Tamil Lexicon
taṟaḷi,
n.
1. Sea-fish, silvery, attaining 9 in. in length. Opisthopterus tartoor;
வெண்ணிறமும் ஒன்பது அங்குலநீளமுமுள்ள கடல்மீன் வகை;
2. Sea-fish, light bronze with dark bluish band, Raconda russelliana;
செம்புநிறமுங்கருநீலநிறமான வரியுங்கொண்ட கடல்மீன்வகை.
DSAL