Tamil Dictionary 🔍

தெளி

theli


தெளிவு ; சாறு ; ஒளி ; விதைப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விதைப்பு. நடவுக்குத் தெளி நாலத்தொன்று. Tj. Sowing, as of seeds in a field; தெளிவு. தெளிகொள்ட வெங்கள் (பு. வெ. 1, 15). 1. Clearness ; சாறு. கரும்பின் றெளி (தேவா. 280, 50. 2. Juice, essence ; ஒளி. தெளிவளர் வான்சில (திருக்கோ. 16, உரை). 3. Light ;

Tamil Lexicon


II. v. i. clear up (as sky etc.), become limpid (as water) தெளிவாகு; 2. become evident, வெளிப்படு; 3. pass away (as sleep), ஒழி, 4. thrive, செழி; 5. grow stout, fat or sleek கொழு; v. t. perceive, understand; 2. consider, investigate, ruminate ஆராய், 3. perforate, pierce, தொளை. பயம், (மயக்கம், வெறி, கோபம், மூர்ச்சை, வியாதி, நித்திரை, பஞ்சம், கலாபனை) தெளிந்தது, fear (giddiness, drunkenness, passion, swooning, sickness, sleep, famine, trouble) passed away. தெளிஞன், தெளிந்தவன், a learned wise man. தெளிந்ததண்ணீர், தெளிநீர், pure clear water. தெளிந்தபுத்தி, a well-informed judgment, mature understanding; clear knowledge or discernment, profound wisdom. தெளிந்தமனம், a lucid mind. தெளிந்தவர், தெளிந்தார், clean-minded intelligent persons. தெளிமணி, a gem of good water. தெளியப்பண்ண, தெளிவிக்க, to explain, to illustrate, to clarify. பட்டுத்தெளிய, to learn by experience. தெளிவு, v. n. clearing from a sediment.

J.P. Fabricius Dictionary


, [teḷi] கிறது, ந்தது, யும், ய, ''v. n.'' To become chear, limpid, transparent, by the settling or subsiding of sediment, தெளிவாக. 2. To become serene or clear as the sky, the mind, the countenance; to clear off, to become bright as a shining body, the water of a gem, &c., ஒளிர. 3. To become whoite as cloths by washing, வெள்ளையாக, 4. To pass away, as scarcity, an epidemic, dulness, sheep, fear, &c., to cease as war, doubt, error, ignorance, பஞ்சமுதலியனஒழிய. 5. To become evident, manifest, obvious, clear, as the meaning of a passage, an idea, &c., வெளிப்பட. 6. To revive as per sons or animals கொழுக்க. 8. To revive, as vegetables, to thrive, செழிக்க. 9. To become clear as sound, the voice, &c;., நன்கொலிக்க. 1. To take counsed with another, ஆலோசிக்க. ''(c.)'' 11. ''[prov.]'' To turn out clear, as profit, to accrue as gain, to be clear gain, after deduction, இலாபங் காண. 12. To take as oath, as தெய்வந்தெ ளிய. 13. ''v. a. [with personal endings.]'' To consider, deliberate, investigate, rumi nate, ஆராய. 14. To pierce, perforate, தொளைக்க. 15. To know, understand, per ceive, experience, அறிய.

Miron Winslow


teḷi,
n.தெளிவு-. [M. teḷi.]
1. Clearness ;
தெளிவு. தெளிகொள்ட வெங்கள் (பு. வெ. 1, 15).

2. Juice, essence ;
சாறு. கரும்பின் றெளி (தேவா. 280, 50.

3. Light ;
ஒளி. தெளிவளர் வான்சில (திருக்கோ. 16, உரை).

teḷi,
n.தெளி2-.
Sowing, as of seeds in a field;
விதைப்பு. நடவுக்குத் தெளி நாலத்தொன்று. Tj.

DSAL


தெளி - ஒப்புமை - Similar