Tamil Dictionary 🔍

தெறி

theri


சிதறுகை ; அணி ; அங்கி முதலியவற்றின் கடைப்பூட்டு ; குறும்புப் பேச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறும்புப் பேச்சு எப்போதும் அவன் தெறிபேசுகிறான் . Nā. 3. Mischievous talk; அணி அங்கி முதலியவற்றின் கடைப்பூட்டு (யாழ்.அக). 2. Clasp, as of an ornament; சிதறுகை. (சங்.அக). 1. Spattering, splashing, scattering;

Tamil Lexicon


தெறிப்பு, s. button, clasp; 2. v. n. see under தெறி. தெறிபூட்ட, to button.

J.P. Fabricius Dictionary


, [teṟi] ''s. [prov.]'' A button, clasp, &c., made of thread or of metal, அங்கிமுதலிய வற்றின்கடைப்பூட்டு. 2. See தெறி, ''v. n.''

Miron Winslow


teṟi,
n.தெறி-.
1. Spattering, splashing, scattering;
சிதறுகை. (சங்.அக).

2. Clasp, as of an ornament;
அணி அங்கி முதலியவற்றின் கடைப்பூட்டு (யாழ்.அக).

3. Mischievous talk;
குறும்புப் பேச்சு எப்போதும் அவன் தெறிபேசுகிறான் . Nānj.

DSAL


தெறி - ஒப்புமை - Similar