Tamil Dictionary 🔍

தறி

thari


வெட்டுகை ; நடுதறி ; தூண் ; முளைக்கோல் ; நெசவுப் பொறி ; பறைக் குறுந்தடி ; கோடரி ; பொத்தான் கொக்கி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோடரி வகை. Loc. 7. A kind of axe; பொத்தான் கொக்கி. Loc. 8. Button-hook, clasp of thread or metal; பறையடிக்கும் குறுந்தடி. கொட்டுபறை கொட்டுதறி (சிவரக. கணபதிவந். 20). 6. Drum-stick; நெய்வதற்குரிய யந்திரம். 5. Weaver's loom; முளைக்கோல். கொடுந்தறிச் சிலம்பி வானூல் வலந்தன தூங்க (நெடுநல். 58) . 4. Peg; வெட்டுகை. 1. Cutting down, chopping off; நடுதறி. தறிசெறி களிறு மஞ்சேன் (திருவாச. 35, 8). 2. Wooden post, stake; தூண். கனகனெற்றுந் தறியிடை (கந்தபு. வள்ளி.15). 3. Pillar, column;

Tamil Lexicon


s. a weaver's loom; 2. a pillar, தூண்; 3. a stake, post, கட்டுத்தறி; 4. cutting down, வெட்டு; 5. a kind of axe, கோடரி. தறிக்கால், an artificial channel in betel gardens. தறிபோட, to set up a loom.

J.P. Fabricius Dictionary


, [tṟi] ''s.'' A weaver's loom, நெய்வார்கருவி. ''(c.)'' 2. A pillar, a column, தூண். 3. A post, a stake, கட்டுத்தறி. 4. A peg, முளை. (சது.) 5. [''ex'' தறி, ''v.''] Cutting down, chopping off, வெட்டு. 6. ''(Beschi.)'' A kind of axe, கோடரி.

Miron Winslow


taṟi,
n. தறி1-. [K. M. taṟi.]
1. Cutting down, chopping off;
வெட்டுகை.

2. Wooden post, stake;
நடுதறி. தறிசெறி களிறு மஞ்சேன் (திருவாச. 35, 8).

3. Pillar, column;
தூண். கனகனெற்றுந் தறியிடை (கந்தபு. வள்ளி.15).

4. Peg;
முளைக்கோல். கொடுந்தறிச் சிலம்பி வானூல் வலந்தன தூங்க (நெடுநல். 58) .

5. Weaver's loom;
நெய்வதற்குரிய யந்திரம்.

6. Drum-stick;
பறையடிக்கும் குறுந்தடி. கொட்டுபறை கொட்டுதறி (சிவரக. கணபதிவந். 20).

7. A kind of axe;
கோடரி வகை. Loc.

8. Button-hook, clasp of thread or metal;
பொத்தான் கொக்கி. Loc.

DSAL


தறி - ஒப்புமை - Similar