Tamil Dictionary 🔍

தூளி

thooli


புழுதி ; பூந்தாது ; குதிரை ; குதிரையின் ஆர்ப்பு ; ஏணை ; குழந்தைத் தொட்டில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆர்ப்பு. Noise, tumult ; டோலி. 1.Dhooly swinging litter consisting of a frame suspended by its four corners from a pole ஏணை. 2. Cradle-cloth ; குதிரை. (அக.நி.) Horse ; புழுதி. ஏத்துவார்க ளுழக்கிய பாததூளி படுதலாலிவ் வுலகம் பாக்கியஞ் செய்ததே (திவ். பெரியாழ்.4,4, 6). 1.Dust பூந்தாது. 2.Pollen ;

Tamil Lexicon


s. dust, powder புழுதி; 2. pollen, பராகம்; 3. neighing of a horse, குதிரையின் கனைப்பு. தூளிப்படலம், a cloud of dust.

J.P. Fabricius Dictionary


, [tūḷi] ''s.'' Dust, புழுதி. W. p. 446. D'HULI. 2. Pollen, பராகம். 3. Neighing of a horse, குதிரையினார்ப்பு. (சது.)

Miron Winslow


tūḷi,
n.dhūli.
1.Dust
புழுதி. ஏத்துவார்க ளுழக்கிய பாததூளி படுதலாலிவ் வுலகம் பாக்கியஞ் செய்ததே (திவ். பெரியாழ்.4,4, 6).

2.Pollen ;
பூந்தாது.

tūḷi,
n. sthūrin.
Horse ;
குதிரை. (அக.நி.)

tūḷi,
n. cf.dhvani.
Noise, tumult ;
ஆர்ப்பு.

tūḷi,
n. dōlā.Loc.
1.Dhooly swinging litter consisting of a frame suspended by its four corners from a pole
டோலி.

2. Cradle-cloth ;
ஏணை.

DSAL


தூளி - ஒப்புமை - Similar