Tamil Dictionary 🔍

தொளி

tholi


சேறு ; வீதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீதி மண்டப மொண்டொளி யனைத்தும் (திவ். பெரியதி. 2, 10, 5). Street; . See தொள்ளி. உழாநுண்டொளி (சிலப். 10, 120).

Tamil Lexicon


s. mud, mire, சேறு.

J.P. Fabricius Dictionary


சேறு.

Na Kadirvelu Pillai Dictionary


, [toḷi] ''s. [prov.]'' Mud, mire, சேறு. ''(c.)''

Miron Winslow


toḻi,
n. தொள்-.
See தொள்ளி. உழாநுண்டொளி (சிலப். 10, 120).
.

toḻi,
n. pratōli.
Street;
வீதி மண்டப மொண்டொளி யனைத்தும் (திவ். பெரியதி. 2, 10, 5).

DSAL


தொளி - ஒப்புமை - Similar