Tamil Dictionary 🔍

துளி

thuli


திவலை ; மழை ; ஒரு சொட்டு அளவு ; சிறிதளவு ; நஞ்சு ; பெண்ணாமை ; துளித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு சொட்டளவு. மருந்தில் எத்தனைதுளி விட்டுக் கொடுக்கவேண்டும்? 4. Minim, drop, as a measure; பெண்ணாமை. (பிங்.) Female tortoise; விஷம்.துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன் (தேவா.36,1) 6. Poison; சிறிதளவு. அம்மருந்தில் துளி கொடு. 5. Small quantity; மழை. (பிங்.) துளியி னுழந்த தோய்வருஞ் சிமைதொறும் (பரிபா.7,13). 3. Rain; திவலை. (பிங்.) 2. Rain-drop, globule of water; துளிக்ரக. (பிங்.) 1. Raining, dripping;

Tamil Lexicon


s. a drop, a rain-drop, திவலை; 2. rain, மழை. துளித் துளியாய் வடிய, to dribble. துளித்துளியாய் விழ, to fall in drops.

J.P. Fabricius Dictionary


tuLi துளி (a) drop; a very little

David W. McAlpin


, [tuḷi] ''s.'' Rain-drop, globule of water tear, &c., திவலை. ''(c.)'' 2. Rain, மழை.

Miron Winslow


tuḷi,
n. துளி-. [M. tuḷi.]
1. Raining, dripping;
துளிக்ரக. (பிங்.)

2. Rain-drop, globule of water;
திவலை. (பிங்.)

3. Rain;
மழை. (பிங்.) துளியி னுழந்த தோய்வருஞ் சிமைதொறும் (பரிபா.7,13).

4. Minim, drop, as a measure;
ஒரு சொட்டளவு. மருந்தில் எத்தனைதுளி விட்டுக் கொடுக்கவேண்டும்?

5. Small quantity;
சிறிதளவு. அம்மருந்தில் துளி கொடு.

6. Poison;
விஷம்.துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன் (தேவா.36,1)

tuḷi,
n. duli.
Female tortoise;
பெண்ணாமை. (பிங்.)

DSAL


துளி - ஒப்புமை - Similar