Tamil Dictionary 🔍

தளி

thali


கோயில் ; இடம் ; நீர்த்துளி ; தலைப்பெயல் மழை ; மேகம் ; குளிர் ; விளக்குத்தண்டு ; விளக்குத்தாழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்த்துளி.தளிபொழி தளிரன்ன (கலித். 13). 1. Drop of water, rain drop; தலைபெயன் மழை. (பிங்.) தளிபெருகுந் தண்சிளைய பொழில் (பரிபா. 8, 91). 2. First shower of rain; முகில். தளியிந் சிறந்தனை (கலித். 50, 16). 3. Cloud; குளிர். (இலக். அக.) 4. Coolness; கோயில். காமர்சாலை தளிநிறுமின் (சீவக. 306). 1. Temple, sacred shrine; இடம். அடிசிற் றளியா னெய்வார்ந்து (சீவக. 2579). 2. Place, room; விளக்குத் தகழி. 1. Oil-vessel of a lamp; விளக்குத் தண்டு. (w.) 2. Lamp-stand;

Tamil Lexicon


s. a temple, a sacred shrine, கோயில்; 2. a lamp-stand, விளக்குத் தண்டு; 3. rain-drops, drops of water; 4. the oil vessel of a lamp.

J.P. Fabricius Dictionary


, [tḷi] ''s.'' A temple, a sacred shrine, கோயில். 2. Lamp stand, விளக்குத்தண்டு. 3. Drops of water, &c., rain drops, நீர்த்துளி. 4. ''(R.)'' The oil vessel of a lamp, விளக்குத்தகழி.

Miron Winslow


taḷi,
n. தளி1-.
1. Drop of water, rain drop;
நீர்த்துளி.தளிபொழி தளிரன்ன (கலித். 13).

2. First shower of rain;
தலைபெயன் மழை. (பிங்.) தளிபெருகுந் தண்சிளைய பொழில் (பரிபா. 8, 91).

3. Cloud;
முகில். தளியிந் சிறந்தனை (கலித். 50, 16).

4. Coolness;
குளிர். (இலக். அக.)

taḷi,
n. perh. sthalī. [K. taḷi, M. taḷi.]
1. Temple, sacred shrine;
கோயில். காமர்சாலை தளிநிறுமின் (சீவக. 306).

2. Place, room;
இடம். அடிசிற் றளியா னெய்வார்ந்து (சீவக. 2579).

taḷi,
n. sthālī.
1. Oil-vessel of a lamp;
விளக்குத் தகழி.

2. Lamp-stand;
விளக்குத் தண்டு. (w.)

DSAL


தளி - ஒப்புமை - Similar