Tamil Dictionary 🔍

தேளி

thaeli


ஒரு மீன்வகை ; கேளித் தேங்காய் என்னும் ஒரு தேங்காய் வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See கேளி. (யாழ். அக.) 2. Brahmin coconut tree. தேள்போன்று கவ்வுமுறுப்புக்கொண்டதும் ஒர் அடிக்குமேல் வளர்வதும் ஈயவெண்மைநிறமுடையதுமான விஷமீன்வகை. அயிரையுந் தேளியு மாராலுங் கொத்தியே (குற்றா. குற. 91, அனுபல்.). 1. Scorpion-fish, leaden, attaining more than 1 ft. in length, Saccobranchus fossilis, poisonous and having nippers like a scorpion;

Tamil Lexicon


s. a kind of fish, scorpoena; 2 a red kind of cocoanut.

J.P. Fabricius Dictionary


ஓர்வைகமீன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tēḷi] ''s.'' A kind of fish, ஓர்மீன், Scorp&oe;na. ''L. (c.)'' 2. A red kind of co coa-nut, கேளித்தேங்காய்.

Miron Winslow


tēḷi,
n. தேள்.
1. Scorpion-fish, leaden, attaining more than 1 ft. in length, Saccobranchus fossilis, poisonous and having nippers like a scorpion;
தேள்போன்று கவ்வுமுறுப்புக்கொண்டதும் ஒர் அடிக்குமேல் வளர்வதும் ஈயவெண்மைநிறமுடையதுமான விஷமீன்வகை. அயிரையுந் தேளியு மாராலுங் கொத்தியே (குற்றா. குற. 91, அனுபல்.).

2. Brahmin coconut tree.
See கேளி. (யாழ். அக.)

DSAL


தேளி - ஒப்புமை - Similar