Tamil Dictionary 🔍

வறளி

varali


காண்க : வறட்டி ; உலர்ந்தது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See வறட்டி. வறளி னழல் வசமரு வார் (சிவதரு. சுவர்க்கநரக. 54). உலர்ந்தது. 1. Anything dried;

Tamil Lexicon


வரளி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Dry cow-dung for fuel, as வறட்டி.

Miron Winslow


vaṟaḷi
n. id.
1. Anything dried;
உலர்ந்தது.

2. See வறட்டி. வறளி னழல் வசமரு வார் (சிவதரு. சுவர்க்கநரக. 54).
.

DSAL


வறளி - ஒப்புமை - Similar