Tamil Dictionary 🔍

தோளி

tholi


அவுரிப்பூண்டு ; அரக்கு ; நன்னீர் மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See அவுரி. (மலை.) 2. cf. drōm. Common indigo. See டோலி. (W.) Litter. நன்னீர் மீன்வகை. 1. A fresh-water fish, Saccobranchus fossilis: அரக்கு. (சங்.அக.) 3. cf. தோழி2. Lac;

Tamil Lexicon


s. the indigo plant, அவுரி.

J.P. Fabricius Dictionary


, [tōḷi] ''s.'' A litter, a dhooly, தோளா. 2. Indigo plant, அவுரி. (சது.)

Miron Winslow


tōḷi,
n. dōlā.
Litter.
See டோலி. (W.)

tōḷi,
n.
1. A fresh-water fish, Saccobranchus fossilis:
நன்னீர் மீன்வகை.

2. cf. drōm. Common indigo.
See அவுரி. (மலை.)

3. cf. தோழி2. Lac;
அரக்கு. (சங்.அக.)

DSAL


தோளி - ஒப்புமை - Similar