செற்றுதல்
setrruthal
கொல்லுதல் ; செதுக்குதல் ; பதித்தல் ; அழுந்துதல் ; செறிதல் ; அழித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொல்லுதல். (பிங். MSS.) 1. To kill; அழித்தல். 2. To destroy; செதுக்குதல். (ஈடு, 9, 9, 1.) 3. To cut, chisel; பதித்தல். மணி செற்றுபுகுயிற்றி (கம்பரா. கையடை. 5).--intr. 4. To set, as a jewel; செறிதல். பெருங்களிறுகள் செற்றிவந்து சேர்ந்தன (சீவக. 277, உரை). 1. To gather in crowds; அழுந்துதல். உரத்தினுகிர் செற்றும்வகைகுத்தி (கம்பரா. மகுட. 8). 2. To sink deep;
Tamil Lexicon
ceṟṟu-,
5 v. tr.
1. To kill;
கொல்லுதல். (பிங். MSS.)
2. To destroy;
அழித்தல்.
3. To cut, chisel;
செதுக்குதல். (ஈடு, 9, 9, 1.)
4. To set, as a jewel;
பதித்தல். மணி செற்றுபுகுயிற்றி (கம்பரா. கையடை. 5).--intr.
1. To gather in crowds;
செறிதல். பெருங்களிறுகள் செற்றிவந்து சேர்ந்தன (சீவக. 277, உரை).
2. To sink deep;
அழுந்துதல். உரத்தினுகிர் செற்றும்வகைகுத்தி (கம்பரா. மகுட. 8).
DSAL