Tamil Dictionary 🔍

சிரற்றுதல்

siratrruthal


உரக்க ஒலித்தல் ; கோபித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரக்கவொலித்தல். சிரற்றின பார்ப்பினின். . . வெய்துயிர்த் தரற்றின (கம்பரா. கும்பக. 268).-tr. To shout, call loudly; கோபித்தல். சிறுபாகராகச் சிரற்றாது (கலித். 97,29). [T. ciracira.] To be angry with;

Tamil Lexicon


ciraṟṟu-,
5 v. intr.
To shout, call loudly;
உரக்கவொலித்தல். சிரற்றின பார்ப்பினின். . . வெய்துயிர்த் தரற்றின (கம்பரா. கும்பக. 268).-tr.

[T. ciracira.] To be angry with;
கோபித்தல். சிறுபாகராகச் சிரற்றாது (கலித். 97,29).

DSAL


சிரற்றுதல் - ஒப்புமை - Similar