Tamil Dictionary 🔍

செறுதல்

seruthal


அடக்குதல் ; தடுத்தல் ; சினத்தல் ; வெறுத்தல் ; வருத்துதல் ; வெல்லுதல் ; அழித்தல் ; வேறுபடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சினத்தல். அரசர்செறின் வவ்வார் (நாலடி, 134). 3. To be angry with; தடுத்தல். வரையா வாயிற் சென்றாஅது. (மதுரைக். 748). 2. To hinder, prevent; வருத்துதல். செலினந்திச் செறிற்சாம்பும் (கலித். 78). 5. To cause pain, torment; வெறுத்தல். செற்றாரெனக் கைவிடனுண்டோ (குறள், 1245). 4. To hate, dislike, detest; அடக்குதல். ஆறுஞ் செற்றதில் வீற்றிருந்தானும் (தேவா. 84, 9). 1. To control, as the sense; to subdue, as the passions; வெல்லுதல். இருநால்வினையுஞ் செற்றவற்கு (திருநூற். 46). 6. To overcome; அழித்தல். புரங்கள் மூன்றுந் தீயெழச் செறுவர் போலும் (தேவா. 476, 3). 7. To kill, destroy; To change as one's mind;

Tamil Lexicon


ceṟu-,
6 v. tr.
1. To control, as the sense; to subdue, as the passions;
அடக்குதல். ஆறுஞ் செற்றதில் வீற்றிருந்தானும் (தேவா. 84, 9).

2. To hinder, prevent;
தடுத்தல். வரையா வாயிற் சென்றாஅது. (மதுரைக். 748).

3. To be angry with;
சினத்தல். அரசர்செறின் வவ்வார் (நாலடி, 134).

4. To hate, dislike, detest;
வெறுத்தல். செற்றாரெனக் கைவிடனுண்டோ (குறள், 1245).

5. To cause pain, torment;
வருத்துதல். செலினந்திச் செறிற்சாம்பும் (கலித். 78).

6. To overcome;
வெல்லுதல். இருநால்வினையுஞ் செற்றவற்கு (திருநூற். 46).

7. To kill, destroy; To change as one's mind;
அழித்தல். புரங்கள் மூன்றுந் தீயெழச் செறுவர் போலும் (தேவா. 476, 3).

DSAL


செறுதல் - ஒப்புமை - Similar