Tamil Dictionary 🔍

செற்றல்

setrral


கொல்லுதல் ; அழித்தல் ; கேடு ; செறிவு ; ஈமுட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேடு. (அக. நி.) 2. Destruction ; கொல்லுகை. (பிங். MSS.) 1. Killing ; செறிவு. (திவா.) 3. Denseness, closeness ; ஈமுட்டை. புண்மேற் செற்றலேறி (திவ். பெரியாழ். 4,5,2). 4. Eggs of flies;

Tamil Lexicon


, [ceṟṟl] ''v. noun.'' Hating, detesting, வெறுப்பு. 2. Killing, கொல்லல். 3. Narrow ing, நெருக்கல்; [''ex'' செற்று, ''v.''] ''(p.)''

Miron Winslow


ceṟṟal,
n. செற்று-.
1. Killing ;
கொல்லுகை. (பிங். MSS.)

2. Destruction ;
கேடு. (அக. நி.)

3. Denseness, closeness ;
செறிவு. (திவா.)

4. Eggs of flies;
ஈமுட்டை. புண்மேற் செற்றலேறி (திவ். பெரியாழ். 4,5,2).

DSAL


செற்றல் - ஒப்புமை - Similar