நெற்றுதல்
netrruthal
மோதுதல் ; இலக்கில் தட்டுதல் ; பெறுதல் ; முதிர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலக்கில் தட்டுதல். (W.) 2. To strike a mark, as with balls; மோதுதல். என்னைச் சுவரில் நெற்றினான். Loc. 1. To thrust, dash; முதிர்தல். 2. To mature, ripen; பெறுதல். Pond. -intr. To attain as an end;
Tamil Lexicon
இடறுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
neṟṟu-,
5 v. tr. cf. எற்று-.
1. To thrust, dash;
மோதுதல். என்னைச் சுவரில் நெற்றினான். Loc.
2. To strike a mark, as with balls;
இலக்கில் தட்டுதல். (W.)
neṟṟu-,
5 v. tr.
To attain as an end;
பெறுதல். Pond. -intr.
2. To mature, ripen;
முதிர்தல்.
DSAL