Tamil Dictionary 🔍

சாற்றுதல்

saatrruthal


விளம்பரப்படுத்தல் , விரித்துரைத்தல் , சொல்லுதல் , நிறைத்தல் , அடித்தல் , புகழ்தல் , அமைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புகழ்தல். சாற்றரிய வாயிரக்கால் மண்டபம் (ஏகாம். உலா, காப்பு). 4. To praise; விரித்துச் சொல்லுதல். கலந்தார்க் குயலுண்மை சாற்றுவேன் மன் (குறள், 1212). 2. To explain in detail; நிறைத்தல். குளங்கொளச் சாற்றி (மதுரைக். 246). 6. To fill with water, as a tank; அமைத்தல். விற்படை சாற்றி (சீவக. 1951). 7. To form; அடித்தல். பேரி... திரிந்து சாற்றினான் (கம்பரா. மந்தரை. 25). 5. To beat, as a drum; சொல்லுதல். (திவா.) 3. To speak, mention; விளம்பரப்படுத்துதல். அடிசேர்ந்து சாற்று மின் (பரிபா. 8, 79). 1. [T. tcāṭicu, K. sāṟu.] To publish, announce;

Tamil Lexicon


cāṟṟu-,
5 v. tr. cf. cāri causal of car.
1. [T. tcāṭinjcu, K. sāṟu.] To publish, announce;
விளம்பரப்படுத்துதல். அடிசேர்ந்து சாற்று மின் (பரிபா. 8, 79).

2. To explain in detail;
விரித்துச் சொல்லுதல். கலந்தார்க் குயலுண்மை சாற்றுவேன் மன் (குறள், 1212).

3. To speak, mention;
சொல்லுதல். (திவா.)

4. To praise;
புகழ்தல். சாற்றரிய வாயிரக்கால் மண்டபம் (ஏகாம். உலா, காப்பு).

5. To beat, as a drum;
அடித்தல். பேரி... திரிந்து சாற்றினான் (கம்பரா. மந்தரை. 25).

6. To fill with water, as a tank;
நிறைத்தல். குளங்கொளச் சாற்றி (மதுரைக். 246).

7. To form;
அமைத்தல். விற்படை சாற்றி (சீவக. 1951).

DSAL


சாற்றுதல் - ஒப்புமை - Similar