சுவற்றுதல்
suvatrruthal
வற்றச் செய்தல் ; முற்றும் அழித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முற்றும் அழித்தல். வீரஞ் சுவற்றியபின் (காஞ்சிப்பு.வீரரா.28). 2. To extirpate, destory utterly; வற்றச்செய்தல். துயர்க்கடல் சுவற்றினை (கந்தபு.அக்கினி.229) 1. To dry up, absorb, cause to subside;
Tamil Lexicon
cuvaṟṟu-,
5 v. tr. caus. of சுவறு-.
1. To dry up, absorb, cause to subside;
வற்றச்செய்தல். துயர்க்கடல் சுவற்றினை (கந்தபு.அக்கினி.229)
2. To extirpate, destory utterly;
முற்றும் அழித்தல். வீரஞ் சுவற்றியபின் (காஞ்சிப்பு.வீரரா.28).
DSAL