Tamil Dictionary 🔍

சுழற்றுதல்

sulatrruthal


சுழலச்செய்தல் ; சுழற்றியாட்டுதல் ; கிறுகிறுக்கச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிறுகிறுக்கச்செய்தல். பித்தம் தலையைச் சுழற்றுகின்றது. 3. To cause dizziness, make giddy; சுழலச்செய்தல். நமுசியை வானிற் சுழற்றிய மின்னு முடியன் (திவ்.பெரியாழ்.1, 8, 8). 1. To whirl, spin, swing round, tun; to roll; சுற்றியாட்டுதல். சிலம்பக்கழியைச் சுழற்றுகின்றான். 2. To brandish, flourish, wave;

Tamil Lexicon


cuḻaṟṟu-,
5 v. tr. Caus. of சுழல்-. [M. cuḻaṟṟu.]
1. To whirl, spin, swing round, tun; to roll;
சுழலச்செய்தல். நமுசியை வானிற் சுழற்றிய மின்னு முடியன் (திவ்.பெரியாழ்.1, 8, 8).

2. To brandish, flourish, wave;
சுற்றியாட்டுதல். சிலம்பக்கழியைச் சுழற்றுகின்றான்.

3. To cause dizziness, make giddy;
கிறுகிறுக்கச்செய்தல். பித்தம் தலையைச் சுழற்றுகின்றது.

DSAL


சுழற்றுதல் - ஒப்புமை - Similar