Tamil Dictionary 🔍

சிற்றுதல்

sitrruthal


சஞ்சலப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சஞ்சலப் படுதல். மாநிலத் தெவ்வயிர்க்குஞ் சிற்றவேண்டா (திவ்.திருவாய்.9, 1, 7). To be troubled in mind, perplexed;

Tamil Lexicon


ciṟṟu-,
5. v. intr. prob. சுற்று-.
To be troubled in mind, perplexed;
சஞ்சலப் படுதல். மாநிலத் தெவ்வயிர்க்குஞ் சிற்றவேண்டா (திவ்.திருவாய்.9, 1, 7).

DSAL


சிற்றுதல் - ஒப்புமை - Similar