செதில்
sethil
மீனின்மேலுள்ள பிராலுறுப்பு ; தோல் ; தூளி ; மரப்பட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரப்பட்டை. (w.) Outer bark of trees; மீனின் மேலிடமுள்ள பிராலுறுப்பு. பலகடலுஞ் செதிலடங்க . . . மீன்வடி வெடுத்தாய் (அழகர்கலம்.) 1. Fish-scale;
Tamil Lexicon
s. exterior bark of trees; 2. fishscale.
J.P. Fabricius Dictionary
, [cetil] ''s. [vul.]'' Exterior bark of trees, மரச்செதில்.
Miron Winslow
cetil,
n. செது-.
1. Fish-scale;
மீனின் மேலிடமுள்ள பிராலுறுப்பு. பலகடலுஞ் செதிலடங்க . . . மீன்வடி வெடுத்தாய் (அழகர்கலம்.)
Outer bark of trees;
மரப்பட்டை. (w.)
DSAL