தில்
thil
விழைவு , காலம் , ஒழியிசை என்னும் பொருளில் வரும் ஒர் இடைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விழைவு, காலம், ஒழியிசை என்னும் பொருள்களில் வரும் ஓரிடைச்சொல். (தொல். சொல். 255.) Expletive signifying a desire, time or a suggestion;
Tamil Lexicon
a particle in poetry expressing 1. desire; 2. time; 3. implied ellipsis; an expletive, ஆசை.
J.P. Fabricius Dictionary
[til ] . A particle found in ancient poetry expressing. 1. Desire, as பெறுசதில், to obtain. 2. Time, as பெற்றாங்கறிகதில்லம்மவிள்ளு ரே, when (you) reach the country, enjoy it. 3. Implied ellipsis, ஒழிஇசை, as வருகதில் லமம் வெஞ்சேரிசேர, let us go to our village, and then--we will see. 4. An expletive, அசைச்சொல்.
Miron Winslow
til,
part.
Expletive signifying a desire, time or a suggestion;
விழைவு, காலம், ஒழியிசை என்னும் பொருள்களில் வரும் ஓரிடைச்சொல். (தொல். சொல். 255.)
DSAL